வால்பாறை அருகே பிர்லா பால்ஸ் அருவியில் தவறி விழுந்தவரின் உடல்மீட்பு..!!

கோவை: வால்பாறை அருகே பிர்லா பால்ஸ் அருவியில் தவறி விழுந்தவரின் உடல் மீட்கப்பட்டுள்ளது. புகைப்படம் எடுக்கச் சென்றபோது அருவியில் தவறி விழுந்த ஜனகர் என்பவர் 5 நாட்களுக்கு பின் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

The post வால்பாறை அருகே பிர்லா பால்ஸ் அருவியில் தவறி விழுந்தவரின் உடல்மீட்பு..!! appeared first on Dinakaran.

Related Stories: