சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் சந்திப்பு

சென்னை: சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் சந்திப்பு மேற்கொண்டார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அரவிந்த் கெஜ்ரிவால் உடன் பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மானும் சந்தித்தார். ஒன்றிய அரசின் அவசர சட்டத்துக்கு எதிராக முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து அரவிந்த் கெஜ்ரிவால் ஆதரவு கோரினார்.

The post சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் சந்திப்பு appeared first on Dinakaran.

Related Stories: