சென்னை சென்ட்ரல் – சத்ரபதி சிவாஜி மகாராஜ் விரைவு ரயில் மாலை 4.45 மணிக்கு புறப்படும்: ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு

சென்னை: சென்னை சென்ட்ரல் – சத்ரபதி சிவாஜி மகாராஜ் விரைவு ரயில் மாலை 4.45 மணிக்கு புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இணைப்பு ரயில் தாமதமாக இயக்கப்பட்டதன் காரணமாக மதியம் 1.25க்கு பதில் 4.45க்கு இயக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

The post சென்னை சென்ட்ரல் – சத்ரபதி சிவாஜி மகாராஜ் விரைவு ரயில் மாலை 4.45 மணிக்கு புறப்படும்: ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: