தமிழ்நாட்டில் 13 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கும் மேல் வெயில் பதிவு

சென்னை: தமிழ்நாட்டில் 13 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கும் மேல் வெயில் பதிவாகியுள்ளது. திருத்தணி -106, சென்னை மீனம்பாக்கத்தில் 104.36, பாளையங்கோட்டை -104.36, வேலூர் -103.28, நுங்கம்பாக்கம் -103 கடலூர் -102.2, மதுரை நகரம் -101.48, பரங்கிப்பேட்டை -101.3, மதுரை விமான நிலையம் -101.12, ஈரோடு -100.4, புதுச்சேரியில் -100.4 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவாகி உள்ளது

The post தமிழ்நாட்டில் 13 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கும் மேல் வெயில் பதிவு appeared first on Dinakaran.

Related Stories: