சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக சஞ்சய் விஜயகுமார் கங்காபூர்வாலா பதவியேற்றார்

சென்னை: சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக சஞ்சய் விஜயகுமார் கங்காபூர்வாலா பதவியேற்றார். தலைமை நீதிபதி சஞ்சய் விஜயகுமார் கங்காபூர்வாலாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ஏவி பதவிப் -பிரமாணம் செய்து வைத்தார். தலைமை நீதிபதி பதவியேற்பு விழாவில் அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

The post சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக சஞ்சய் விஜயகுமார் கங்காபூர்வாலா பதவியேற்றார் appeared first on Dinakaran.

Related Stories: