இந்திய குடிமைப்பணி 2023-ம் ஆண்டு முதல்நிலை தேர்வுகள் நாடு முழுவதும் தொடங்கியது

சென்னை: இந்திய குடிமைப்பணி 2023-ம் ஆண்டு முதல்நிலை தேர்வுகள் நாடு முழுவதும் தொடங்கியது. ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உள்பட 24 விதமான உயர் பதவிகளுக்கு மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் தேர்வு நடத்துகிறது. நாடு முழுவதும் 7 லட்சம் பேர் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள நிலையில் தமிழ்நாட்டில் 50,000 பேர் வரை பதிவு செய்திருந்தனர். சென்னை, கேரளா, கோவை, மதுரை, திருச்சி மற்றும் புதுச்சேரியில் தேர்வு நடத்துப்படுகிறது.

The post இந்திய குடிமைப்பணி 2023-ம் ஆண்டு முதல்நிலை தேர்வுகள் நாடு முழுவதும் தொடங்கியது appeared first on Dinakaran.

Related Stories: