மாநில திட்டக்குழு உறுப்பினராக ஆயிரம் விளக்கு சட்டப்பேரவை உறுப்பினர் டாக்டர் நா.எழிலன் நியமனம்!

சென்னை: மாநில திட்டக்குழு உறுப்பினராக ஆயிரம் விளக்கு சட்டப்பேரவை உறுப்பினர் டாக்டர் நா.எழிலன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். திட்டக்குழு உறுப்பினராக இருந்த டி.ஆர்.பி.ராஜா அமைச்சராக பதவியேற்றதை தொடர்ந்து, எழிலன் உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

The post மாநில திட்டக்குழு உறுப்பினராக ஆயிரம் விளக்கு சட்டப்பேரவை உறுப்பினர் டாக்டர் நா.எழிலன் நியமனம்! appeared first on Dinakaran.

Related Stories: