கரூர் சுற்றுவட்டாரத்தில் காலை முதல் வெயில் வாட்டி வதைத்த நிலையில் தற்போது மழை..!!

கரூர்: கரூரில் காலை முதல் வெயில் வாட்டி வதைத்த நிலையில் தற்போது மழை பெய்து வருகிறது. பசுபதிபாளையம், காந்தி கிராமம், ஜவஹர் பஜார், தான்தோன்றிமலை உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

The post கரூர் சுற்றுவட்டாரத்தில் காலை முதல் வெயில் வாட்டி வதைத்த நிலையில் தற்போது மழை..!! appeared first on Dinakaran.

Related Stories: