உழைக்கும் அடித்தட்டு மக்களுக்காக பாடுபடும் இயக்கம் திமுக: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: “உழைக்கும் அடித்தட்டு மக்களுக்காக பாடுபடும் இயக்கம் திமுக”என சென்னையில் நடைபெற்று வரும் தொ.மு.ச. பேரவையின் பொன்விழா மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். தொழிலாளர் அணியுடன் எனக்கு எப்போதும் நட்பு கலந்து ஒரு மோதல் உண்டு; மோதல் என்பதை ஊடல் என்றும் சொல்லலாம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

The post உழைக்கும் அடித்தட்டு மக்களுக்காக பாடுபடும் இயக்கம் திமுக: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு appeared first on Dinakaran.

Related Stories: