சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் கண்ணகி நகர் பகுதியில் ஆய்வு..!!

சென்னை: சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் கண்ணகி நகர் பகுதியில் ஆய்வு மேற்கொண்டார். சுகாதார பணிகள், மழைநீர் வடிகால் பணிகள், கொசு ஒழிப்பு பணிகளை முறையாக மேற்கொள்ள அறிவுறுத்தல்.

The post சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் கண்ணகி நகர் பகுதியில் ஆய்வு..!! appeared first on Dinakaran.

Related Stories: