வழக்கமாக யானைகள் மனிதர்களை துரத்தும் அல்லது சில யானைகள் மனிதர்களை தாக்கும் ஒகேனக்கல் சாலையோரம் இருந்த யானை போதை ஆசாமியை எதுவும் செய்யாமல் அவர் செய்த சேட்டையை பொறுத்துக் கொண்டு அங்கிருந்து சென்ற வீடியோ வைரலாகி உள்ளது. ஒகேனக்கல் யானையை தொந்தரவு செய்து வீடியோ எடுத்த போதை மீசக்கார ஆசாமி சமூக வலைதளத்தில் வைரல் ஆகியுள்ளது.
The post ஒகேனக்கல் அருகே யானையை தொந்தரவு செய்து வீடியோ எடுத்த போதை மீசக்கார ஆசாமி சமூக வலைதளத்தில் வைரல் appeared first on Dinakaran.