பிறவி மருந்தீஸ்வரர் கோயிலில் பிரதோஷ விழா

திருத்துறைப்பூண்டி: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி பெரியநாயகி உடனுறை பிறவி மருந்தீஸ்வரர் கோயிலில் (பெரிய கோயில்) பிரதோஷத்தை முன்னிட்டு பிறவி மருந்தீஸ்வரர், நந்தீஸ்வரருக்கும் 11 விதமான சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. தொடர்ந்து பிரதோஷ நாயனார் நந்தீஸ்வர பெருமான் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் பக்தர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு கோயிலில் அனைத்து விதமான செயல்களும் குறை இல்லாமல் நடைபெறுவதற்கும், திருத்துறைப்பூண்டி நகர மக்கள் மேன்மைக்காகவும், பக்தர்கள் மேன்மைக்காகவும் பிரார்த்தனை மேற்கொண்டனர். சர்வாலய உழவாரபணிக்குழு சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. மண்ணில் இடுவதால் டிரை கோ டெர்மா பூசனத்தின் எண்ணிக்கை மண்ணில் அதிகமாகி, பிறகு வேர ழுகல் நோய் வராமல் தடுக்க படுகிறது. இந்த டிரைகோ டெர்மா பூசனம் இதர நன்மை செய்யும் நுண்ணு யிரிகளுக்கு எவ்வித தீங்கும் செய்வதில்லை. இத னால் மண்ணின் வளமும் பாதுகாக்கப்படுகிறது.

Related Stories: