புலியூர்நத்தத்தில் இன்று ‘பவர் கட்’

ஒட்டன்சத்திரம், அக் .1: ஒட்டன்சத்திரம் புலியூர்நத்தம் 22.கே.வி.மின் பாதையில் சிறப்பு பராமரிப்பு பணிகள் இன்று (அக்.1, சனிக்கிழமை) நடைபெறவுள்ளது. எனவே இன்று காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை கே.அத்திக்கோம்பை, பழைய மாட்டுச்சந்தைை, பொதிகை நகர், நாகணம்பட்டி சித்தர் கோவில் பகுதி, குமாரசாமிகவுண்டன்புதூர், புதுகாளஞ்சிபட்டி, பழையகாளஞ்சிபட்டி, வெரியப்பூர், பெயில் நாயக்கன்பட்டி, வடக்குஅத்திக்கோம்பை ,கே. கல்லுப்பட்டி, தேவசின்னாம்பட்டி, கேதையுறும்பு, சட்டையப்பனூர், முத்துநாயக்கன் பட்டி, புலியூர்நத்தம், பி.என்.கல்லுப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் இன்று மின் விநியேகம் நிறுத்தப்படவுள்ளது, இத்தகவைஎன உதவி செயற்பொறியாளர் மணிகண்டன் தெரிவித்துள்ளார்.

Related Stories: