மதுரை காமராஜர் பல்கலை.யில் எம்பில், பிஎச்டி வகுப்புகளுக்கு அக்.1 ல் ஆன்லைன் தேர்வு

திருப்பரங்குன்றம், செப். 27: மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் எம்பில், பிஎச்டி படிப்புகளுக்கான 2022-2023ம் கல்வியாண்டில் சேர அக்.1ம் தேதி ஆன்லைன் மூலம் தேர்வு நடைபெற உள்ளது. தேர்வெழுத விண்ணப்பித்த மாணவர்கள் தங்களது இமெயில் முகவரிக்கு பல்கலைக்கழகத்தால் அனுப்பபட்டுள்ள முகவரியில் ஆன்லைன் மூலம் ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தேர்வுகள் மதியம் 2 மணி முதல் 4 மணி வரை நடைபெறும் என பல்கலைக்கழக நிர்வாகத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: