சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் சபாநாயகரிடம் ராஜினாமா தொடர்பாக விளக்கம்

சென்னை: சென்னை தலைமை செயலகத்தில் சி.விஜயபாஸ்கர் மற்றும் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர், சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகரை நேற்று சந்தித்தனர். இருவரும் சட்டப்பேரவை வளாகத்தில் சபாநாயகரை சந்தித்து, ராஜினாமா கடிதம் தொடர்பான காரணங்கள் குறித்து விளக்கம் அளித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories: