சென்னை அம்பத்தூரில் 2 சிறுமிகளை கடத்தி அறையில் அடைத்து வைத்து பாலியல் தொல்லை தந்ததாக 2 பேர் கைது

சென்னை அம்பத்தூரில் 2 சிறுமிகளை கடத்தி அறையில் அடைத்து வைத்து பாலியல் தொல்லை தந்ததாக 2 பேர் கைது செய்யப்பட்டனர். 2 சிறுமிகளை காணவில்லை என அவர்களின் பெற்றோர் அளித்த புகாரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். புகாரின் பேரில் சந்தேகத்தின் அடிப்படையில் 2 இளைஞர்களை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் 2 சிறுமிகளை கடத்தி அறையில் அடைத்து வைத்து பாலியல் தொல்லை தந்ததாக 2 பேரும் வாக்குமூலம் அளித்ததையடுத்து கைது செய்யப்பட்டனர்.

Related Stories: