நெல்லை அருகே இரு குடும்பத்தினர் இடையே ஏற்பட்ட மோதலில் ஒருவருக்கு அரிவாள் வெட்டு

நெல்லை மாவட்டம் சுத்தமல்லி அருகே கல்லூர் என்ற இடத்தில் இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் ஒருவருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இரு குடும்பத்தினர் இடையே தகராறு ஏற்பட்டு, சண்முகவேல் என்பவருக்கு அரிவாள் வெட்டு விழ, அவர் அரசு மருத்துவமனையில் அனுமத்திக்கப்பட்டுள்ளார். சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Related Stories: