நெல்லை: சுத்தமல்லி அருகே கல்லூர் பகுதியில் இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் வெட்டிக் கொல்லப்பட்டார். குடும்பத் தகராறு காரணமாக ஏற்பட்ட மோதலில் சண்முகசுந்தரம் என்பவருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. அரிவாள் வெட்டில் படுகாயமடைந்த சண்முகசுந்தரம் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
