தவெக ஆட்சி எந்த நேரத்திலும் கவிழும், அந்த ஆட்சியின் நாற்காலியின் 2 கால்கள் இரவல் வாங்கப்பட்டது: எடப்பாடி பழனிசாமி பேச்சு

 

சேலம்: தவெக ஆட்சி எந்த நேரத்திலும் கவிழும், அந்த ஆட்சியின் நாற்காலியின் 2 கால்கள் இரவல் வாங்கப்பட்டது என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். திமுக கூட்டணிக் கட்சிகள் ஆதரவு அளித்ததால்தான் தவெக ஆட்சி அமைத்துள்ளது” எந்தக் கொம்பனாலும் அதிமுகவை உடைக்க முடியாது, தப்புக் கணக்கு போடாதீர்கள்

Related Stories: