தென்காசி, நெல்லை மாவட்டங்களில் நடந்த அரிவாள் வெட்டு தாக்குதல் தொடர்பாக 4 பேர் கைது!

 

தென்காசி: தென்காசி, நெல்லை மாவட்டங்களில் நடந்த அரிவாள் வெட்டு தாக்குதல் தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். முகமூடி அணிந்து வந்த மர்மநபர்கள் நடந்து சென்ற 6 பேரை சரமாரியாக வெட்டி வீட்டு தப்பி ஓட்டம்; படுகாயம் அடைந்தவர்களை அப்பகுதி மக்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்; சிசிடிவி காட்சிகள் அடிப்படையில், நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி அருகே 4 பேரை பிடித்து காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Related Stories: