புதுச்சேரி: புதுச்சேரியில் சிபிஎஸ்இ பள்ளிகளில் பிரஞ்சு மொழி நீக்கப்பட்டதை கண்டித்து திமுக சார்பில் போராட்டம் நடத்தப்படும் என புதுச்சேரி எதிர்க்கட்சித் தலைவர் சிவா அறிவித்துள்ளார். மும்மொழி கொள்கையில் இந்தியை திணிக்கும் ஒன்றிய கல்வித்துறையை கண்டித்து போராட்டம் நடத்தப்படும் என்றும் கூறியுள்ளார்.
