சொல்லிட்டாங்க…

* தேர்தலில் அதிமுகவை கருவியாக பயன்படுத்தி, தமிழ்நாட்டின் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற பாஜ முயற்சிக்கிறது. – அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால்

* மாம்பழம் இனிக்கும் என்று இனி நம்பாதீர்கள். அந்தச் சின்னத்திற்குள் இப்போது துரோகம் எனும் விஷம் ஏறிவிட்டது. – பாமக நிறுவனர் ராமதாஸ்

Related Stories: