ராமதாஸ் படங்களை பயன்படுத்த அன்புமணி தரப்புக்கு தடை விதித்து சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: ராமதாஸ் படங்களை பயன்படுத்த அன்புமணி தரப்புக்கு தடை விதித்து சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ராமதாஸ் படத்தை பயன்படுத்துவதற்கான தடை உத்தரவு வரும் காலத்திற்கும் பொருந்தும் என நீதிமன்றம் கூறியுள்ளது. மேலும் இந்த வழக்கு ஜுன் 4-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Related Stories: