இலங்கை: இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய குடியரசுத் துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், அந்நாட்டு அதிபர் அனுரகுமார திசநாயக உடன் சந்தித்தார். இரு நாடுகள் இடையே பல்வேறு விவகாரங்கள் குறித்து இரு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.