சொல்லிட்டாங்க…

* தமிழ்நாட்டில் எங்களுடைய கூட்டணியான திமுக மீண்டும் ஆட்சி அமைக்கும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உறுதியாக உள்ளது. – அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் முகுல் வாஸ்னிக்

* விஜய் சைக்கிள் ஓட்டியது கேலிக்கூத்தான விஷயம். எல்லோரும் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகி விட முடியாது. – பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன்

Related Stories: