சண்டிகர்: ஐபிஎல் தொடரின் 17வது லீக் போட்டி பஞ்சாப் மாநிலம் சண்டிகரில் உள்ள முல்லன்பூர் மைதானத்தில் நடைபெற உள்ளது. இதில் பஞ்சாப் கிங்ஸ் – சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோத உள்ளன. இப்போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்துவீச்சு தேர்வு செய்துள்ளது.
ஐபிஎல் கிரிக்கெட்: ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்துவீச்சு தேர்வு
- ஐபிஎல் கிரிக்கெட்
- பஞ்சாப் அணி
- ஹைதராபாத் அணி
- சண்டிகர்
- லீக் போட்டியில்
- ஐபிஎல்
- முல்லன்பூர் ஸ்டேடியம்
- சண்டிகர், பஞ்சாப்
- பஞ்சாப் கிங்ஸ்
- சன்ரைஸ் ஹைதராபாத்
