பெங்களூரு அருகே அனேகல் பகுதியில் 80,000 இருக்கைகள் கொண்ட புதிய சர்வதேச கிரிக்கெட் மைதானத்தைக் கட்ட கர்நாடக அரசு டெண்டர் கோரியுள்ளது. ரூ.943.46 கோடியில், 75 ஏக்கர் பரப்பளவில் அமைய உள்ளது. பெங்களூருவில் ஏற்கனவே சின்னசாமி மைதானம் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
