தமிழகம் தமிழ்நாட்டில் வரும் ஜூன் 1ம் தேதி பள்ளிகள் திறப்பு: தமிழ்நாடு அரசு அறிவிப்பு Apr 09, 2026 தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம் தமிழ்நாடு அரசு சென்னை சென்னை: கோடை விடுமுறைக்கு பின் 2026-27ம் கல்வியாண்டில் வரும் ஜூன்1ம் தேதி அனைத்து பள்ளிகளும் திறக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. 1-3ம் வகுப்புக்கு மட்டும் ஜூன் 4ம் தேதி வகுப்புகள் தொடன்ங்கப்படும்.
மூணாறு அருகே காஸ் தட்டுப்பாடு; காலி சிலிண்டர்களுடன் வாகனத்தை முற்றுகை: முறையாக விநியோகம் செய்வதில்லை என பொதுமக்கள் குற்றச்சாட்டு
கடந்த 2025-26ல் முதல்வர் மருந்தகங்கள் மூலம் 90 ஆயிரம் பேர் பயன்: திமுக அரசுக்கு திண்டுக்கல் மாவட்ட மக்கள் நன்றி தெரிவிப்பு
கோவில்பட்டியில் பைக் மீது லாரி மோதி புதுமண தம்பதி பலி: மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு சென்று வந்த போது பரிதாபம்
வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில் புதுச்சேரியில் வாக்காளர்களுக்கு வீடுவீடாக டோக்கன் விநியோகம்: ஆளும் என்.ஆர்.காங்கிரஸ் தாராளம்