தமிழகம் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் வேட்புமனுக்களை வாபஸ் பெறுவதற்கான அவகாசம் நிறைவு Apr 09, 2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் சென்னை சென்னை: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் வேட்புமனுக்களை வாபஸ் பெறுவதற்கான அவகாசம் நிறைவு பெற்றது. 7,599 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில் 2,467 வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டன.
வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில் புதுச்சேரியில் வாக்காளர்களுக்கு வீடுவீடாக டோக்கன் விநியோகம்: ஆளும் என்.ஆர்.காங்கிரஸ் தாராளம்