எடப்பாடி தொகுதி த.வெ.க. வேட்பாளர் அருண்குமாரின் வேட்புமனு நிராகரிப்பு

 

சேலம்; எடப்பாடி தொகுதி த.வெ.க. வேட்பாளர் அருண்குமாரின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது. வேட்புமனுவை முன்மொழிந்தவர்களை உறுதிப்படுத்த முடியாததால் நிராகரிப்பு என தகவல்; எடப்பாடி த.வெ.க. வேட்பாளர் அருண்குமாரை காணவில்லை எனக் கூறி அக்கட்சியினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்

Related Stories: