லால்குடி: கணவர் லாட்டரி அதிபர் மார்டினின் பெயரில் ரூ.4,159 கோடி, மகன் ஜோஸ் டெய்சன் மார்டின் பெயரில் ரூ.665 கோடி சொத்துகள் உள்ளதாகவும் வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ளார். ரூ.1,048 கோடி சொத்து மதிப்புடன் தமிழ்நாட்டின் பணக்கார வேட்பாளராக உள்ளார் லால்குடி தொகுதியின் அதிமுக வேட்பாளர் லீமா ரோஸ் உள்ளார்.
