புதுச்சேரி: புதுச்சேரி, கேரளா, அசாம் மாநிலங்களில் தேர்தல் பரப்புரை இன்றோடு நிறைவு பெற்றது. ஏப்.09ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில் இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பில் அரசியல் கட்சித் தலைவர்கள், வேட்பாளர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர்.