சென்னை: சென்னை தியாகராயர் நகரில் உள்ள ஆன்லைன் விற்பனை நிறுவனமான பிளின்ங்கிட் மளிகைப் பொருட்கள் கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. மின்கசிவால் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.40 லட்சம் மதிப்பிலான காய்கறி மற்றும் மளிகைப் பொருட்கள் எரிந்து நாசமாகின.