ஹார்முஸ நீரிணையை கடந்து 8வது LPG கப்பல் இந்தியாவை நோக்கி வரத் தொடங்கியது!

ஈரான் அனுமதியுடன் Green Asha LPG கப்பல் ஹார்முஸ் நீரிணையை கடந்து இந்தியாவை நோக்கி வருகிறது. போர் தொடங்கியது முதல் இதோடு சேர்த்து இதுவரை 8 LPG கப்பல்கள் நீரிணையை கடந்துள்ளன. மேலும் 16 இந்தியக் கப்பல்கள் நீரிணையை விட்டு வெளியேற காத்துக்கிடக்கின்றன.

Related Stories: