திமுக கூட்டணியில் SDPI, முக்குலத்தோர் புலி படை கட்சிக்கு தலா ஒரு தொகுதி ஒதுக்கீடு..!

சென்னை: திமுக கூட்டணியில் SDPI, முக்குலத்தோர் புலி படை கட்சிக்கு தலா ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இரு கட்சிகளும் உதயசூரியன் சின்னத்திலேயே போட்டியிடுகின்றன.

Related Stories: