அதிமுக தலைமையிலான என்.டி.ஏ. கூட்டணியில், கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள்
மயிலாப்பூர்
தளி
மொடக்குறிச்சி
உதகை
அவினாசி
திருப்பூர் தெற்கு
கோவை வடக்கு
கந்தர்வகோட்டை
புதுக்கோட்டை
திருப்பத்தூர்
மதுரை தெற்கு
சாத்தூர்
திருச்செந்தூர்
வாசுதேவநல்லூர்
ராதாபுரம்
நாகர்கோவில்
விளவங்கோடு
ஆவடி
திருவண்ணாமலை
தஞ்சை
திருவாரூர்
அறந்தாங்கி
ராசிபுரம்
ராமநாதபுரம்
மானாமதுரை
குளச்சல்
பத்மநாபபுரம்
பாமக போட்டியிடும் 18 தொகுதிகள்
தருமபுரி
பென்னாகரம்
விக்கிரவாண்டி
சோளிங்கர்
திருப்போரூர்
ஜெயங்கொண்டம்
ரிஷிவந்தியம்
காட்டுமன்னார்கோவில்
சேலம் வடக்கு
உத்திரமேரூர்
போளூர்
செஞ்சி
விருத்தாசலம்
பெரம்பூர்
கீழ்வேளூர்
மயிலாடுதுறை
அம்பத்தூர்
சேலம் மேற்கு
அமமுக போட்டியிடும் 11 தொகுதிகள்
பெரியகுளம்
மன்னார்குடி
திருவையாறு
காரைக்குடி
திருப்பத்தூர்
நாங்குனேரி
ஒட்டப்பிடாரம்
திருச்சி மேற்கு
சைதாப்பேட்டை
பூவிருந்தவல்லி
மடத்துக்குளம்
