வரும் சட்டமன்ற தேர்தலில் 175 இடங்களில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட உள்ளோம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

 

சென்னை: வரும் சட்டமன்ற தேர்தலில் 175 இடங்களில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட உள்ளோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 234 தொகுதிகளும் நம்முடைய தொகுதிகள்தான். 234 தொகுதிகளிலும் மு.க.ஸ்டாலின்தான் வேட்பாளர் என்ற உணர்வுடன் தொண்டர்கள் பணியாற்ற வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

Related Stories: