அரசியல் திமுக கூட்டணியில் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு! Mar 25, 2026 மனிதநேய ஜனநாயகக் கட்சி திமுகா கூட்டணி சென்னை மனிதநேய ஜனநாயக கட்சி தமீன் அன்சாரி சென்னை: திமுக கூட்டணியில் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. 5 தொகுதிகளை விருப்பபட்டியலாக அளித்துள்ளோம், நாளை மீண்டும் அழைப்பதாக கூறி உள்ளனர். இச்சந்திப்பு மனநிறைவாக உள்ளது என தமிமுன் அன்சாரி பேட்டியளித்துள்ளார்.
தவெக நிர்வாகிகளுடன் சந்திப்பு..? காங்கிரஸ் மாநில பொதுச்செயலாளர் சஸ்பெண்ட்: செல்வப்பெருந்தகை அதிரடி நடவடிக்கை
சைக்கிளும் போச்சு… தாமரை மலருமா..? பலம் வாய்ந்த திமுக தொகுதிகளை தமாகாவுக்கு ஒதுக்கிய அதிமுக-பாஜக: தாக்குபிடிப்பாரா ஜி.கே.வாசன்
எடப்பாடி கொடுத்தது வெற்று வாக்குறுதிகள்: சட்டமன்ற தேர்தலில் அதிமுக வெற்றி பெறாது: அமைச்சர் துரைமுருகன் பேட்டி
வரும் சட்டமன்ற தேர்தலில் 175 இடங்களில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட உள்ளோம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
வரும் சட்டமன்ற தேர்தலில் 175 இடங்களில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட உள்ளோம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்