ஒரத்தநாடு அரசு மகளிர் கல்லூரியில் தேர்தல் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம்

 

ஒரத்தநாடு, மார்ச் 18: ஒரத்தநாடு அரசு மகளிர் கலை கல்லூரியில் தேர்தல் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு சட்டமன்ற தொகுதியில் 2027 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, ஒரத்தநாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கல்லூரி மாணவிகளுக்கு வாக்காளர் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம் ஒரத்தநாடு தேர்தல் நடத்தும் அதிகாரி ரேணுகாதேவி தலைமையில் நடைபெற்றது.

 

Related Stories: