கிருஷ்ணராயபுரத்தில் அரசியல் கட்சி பெயர் பலகைகள் மறைக்கப்பட்டது

 

கிருஷ்ணராயபுரம், மார்ச். 17: கிருஷ்ணராயபுரத்தில் சட்டமன்றத் தேர்தலையோட்டி அரசியல் கட்சி பெயர் பலகைகளை மறைக்கும் பணியில் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் 136 தனி சட்டமன்ற தொகுதியில் சட்டமன்ற தேர்தலுக்கான நடைமுறை விதிகள் தமிழில் உள்ளதால் பொது இடங்களில் உள்ள அரசியல் கட்சி பெயர் பலகைகளை மறைக்கும் பணியில் வருவாய்த்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். இதில் கிருஷ்ணராயபுரம் தாலுகா அலுவலகம் முன்பு உள்ள பயணியர் நிழல் குடை பெயர் பலகைகலை பணியாளர்கள் மறைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

 

Related Stories: