திமுக-காங். கூட்டணி உறுதியாக இருக்கிறது: செல்வப்பெருந்தகை பேட்டி

 

 

சென்னை: திமுக-காங். கூட்டணி உறுதியாக இருக்கிறது என காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். மரியாதை நிமித்தமாகவே முதலமைச்சரை சந்தித்தோம்; திமுக எங்களுக்கு கெடு விதிக்கவில்லை; பேச்சுவார்த்தையில் எந்த இழுபறியும் இல்லை; திமுக-காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை சென்று கொண்டிருக்கிறது என்று கூறினார்.

Related Stories: