சென்னை: அதிமுக சார்பில் பாமக தலைவர் அன்புமணிக்கு ராஜ்யசபா சீட் வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எம்.பி.சீட் வழங்கப்படுவதால் தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட அதிமுக தேர்தல் பணிகளை தம்பிதுரை கவனித்துக் கொள்வார் என கூறப்படுகிறது.
பாமக தலைவர் அன்புமணிக்கு ராஜ்யசபா சீட்..?
- ராஜ்யசபா இருக்கை
- Bhamaka
- ஜனாதிபதி
- அன்புமணி
- சென்னை
- ராஜ்ய சபா
- உச்ச நீதிமன்றம்
- மீ ஆ.
- தம்பித்துரா
- தரும்புரி
- கிருஷ்ணகிரி
