சென்னை: சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இல்லத்தில் ப.சிதம்பரத்துடன் செல்வப்பெருந்தகை ஆலோசனை நடத்தி வருகிறார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் ப.சிதம்பரம், செல்வப்பெருந்தகை ஆலோசனை நடத்தி வருகின்றனர். காங்கிரஸ் தலைவர் கார்கே வேண்டுகோளை ஏற்று முதலமைச்சருடன் ப.சிதம்பரம் பேச்சுவார்த்தை நடத்தினார்
