இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களில் முதலிடம் பிடித்துள்ளது ஐபோன்

 

மும்பை: இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களில் முதலிடம் பிடித்துள்ளது ஆப்பிள் ஐபோன். 2025 ஜனவரி முதல் டிசம்பர் வரை ரூ.2,08,743 கோடி மதிப்புள்ள ஐபோன்களை இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்துள்ளது ஆப்பிள். இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்த ஐபோன்களில் பெரும்பகுதி அமெரிக்காவுக்கே அனுப்பப்பட்டுள்ளதாக ஆப்பிள் நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. ஐபோன் உள்பட இந்தியாவில் இருந்து கடந்த ஆண்டு ஜன. – டிச. வரை ரூ.2,73,454 கோடிக்கு ஸ்மார்ட் போன்கள் ஏற்றுமதி செய்துள்ளது.

Related Stories: