டெல்லி: ஈரானில் தங்கியுள்ள இந்தியர்கள் உடனடியாக வெளியேற இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. ஈரானில் எந்த விமானம் கிடைத்தாலும் அதனை பிடித்து இந்தியர்கள் அந்நாட்டை விட்டு வெளியேற வேண்டும். ஈரானில் தங்கியுள்ள இந்தியர்கள், வெளியுறவு அமைச்சகத்தின் இணையதளத்தில் உடனடியாக பதிவு செய்ய அறிவுறுத்தியுள்ளது.
