மோசடி வழக்கில் அனில் அம்பானி மீது வங்கிகள் நடவடிக்கை எடுக்க தடை விதித்த உத்தரவு ரத்து: மும்பை ஐகோர்ட்

மும்பை: மோசடி வழக்கில் அனில் அம்பானி மீது வங்கிகள் நடவடிக்கை எடுக்க தடை விதித்த உத்தரவு ரத்து செய்தது மும்பை ஐகோர்ட். 3 வங்கிகள் அனில் அம்பானி மீது நடவடிக்கை எடுக்க விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை ரத்து செய்தது. தனி நீதிபதி வழங்கிய இடைக்காலத் தடையை நீதிபதிகள் சந்திரசேகர், கௌதம் அங்கத் அமர்வு ரத்து செய்தது. ஆணையை 4 வாரங்களுக்கு நிறுத்திவைக்கக் கோரிய அனில் அம்பானி தரப்பு கோரிக்கை நிராகரித்துள்ளது.

Related Stories: