உலகம் தென் சீன கடல் பகுதியில் பலத்த நிலநடுக்கம் Feb 23, 2026 தென்சீன கடல் பெய்ஜிங் பெய்ஜிங்: தென் சீன கடலில் நேற்றிரவு 10.27 மணிக்கு சத்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7 புள்ளிகளாக பதிவாகியுள்ளது.
போர் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில் ஈரான் புதிய தலைவர் ‘கோமா’ நிலையில் உள்ளாரா?: வெறும் அறிக்கை மட்டும் வந்ததால் பரபரப்பு
ஈராக் வான்வெளியில் எரிபொருள் நிரப்பும் போது அமெரிக்க விமானம் வெடித்து சிதறியதில் 6 வீரர்கள் பலி?: நடுவானில் ஈரான் ஆதரவு அமைப்பு சுட்டு வீழ்த்தியதாக தகவல்
அமெரிக்க நிலைகளை குறிவைத்து ஈரான் பதிலடி தாக்குதல் நடத்துவதால் 7 வளைகுடா நாடுகளுக்கு ரூ.11 லட்சம் கோடி இழப்பு: போர் 14வது நாளை எட்டியுள்ள நிலையில் பெரும் பதற்றம்
மேற்கு ஆசியாவில் ஏற்பட்டுள்ள போர் சூழலால் உலகளவில் பொது அமைதிக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் : ஐ.நா.கவலை
இஸ்ரேல், அமெரிக்கா தொடர் தாக்குதலுக்கு பதிலடி கொடுத்து வரும் நிலையில் போரை நிறுத்த 3 நிபந்தனைகள் ஈரான் அதிரடி அறிவிப்பு
தாக்குதல் நடத்துவதற்கு ஈரானில் தற்போது எதுவும் இல்லை; போர் விரைவில் முடிவுக்கு வரும் – டிரம்ப் அறிவிப்பு
ஹார்முஸ் ஜலசந்தியில் பெரும் பதற்றம் இந்தியாவுக்கு வந்த கப்பல் மீது தாக்குதல்: துபாய் விமான நிலையம் மீது டிரோன் வீச்சு; மேற்கு ஆசியா போர் 12வது நாளாக நீடிப்பு
புதிய உச்ச தலைவரை எச்சரித்த விவகாரம்; உங்க உயிரை நீங்க காப்பாத்திக்குங்க! டிரம்புக்கு ஈரான் அதிகாரி கொலை மிரட்டல்
40 கோடி பேரல் விடுவிக்க ஜி7 நாடுகள் முடிவு;கச்சா எண்ணெய் விலை 87.8 டாலராக சரிவு: அவசரகால கையிருப்பிலிருந்து தருவதால் திருப்பம்