ஈரானைக் கண்டிக்கும் தீர்மானத்தை வழிமொழிந்த இந்தியா!

டெல்லி : மத்திய கிழக்கு நாடுகள் மீது தாக்குதல் நடத்தும் ஈரானுக்கு கடும் கண்டனம் |தெரிவிக்கும் ஐநா பாதுகாப்புக் கவுன்சில் தீர்மானத்தை வழிமொழிந்தது இந்தியா. மொத்தம் 135 நாடுகள் வழிமொழிந்த இத்தீர்மானம் UNSC-யில் நிறைவேறியது. சீனா, ரஷ்யா வாக்கெடுப்பை புறக்கணித்தன.

Related Stories: