ஹோர்முஸ் நீரிணை வழியாக இந்திய எண்ணெய் கப்பல்கள் செல்ல ஈரான் அரசு அனுமதி!!

தெஹ்ரான் : ஹோர்முஸ் நீரிணை வழியாக இந்திய எண்ணெய் கப்பல்கள் செல்ல ஈரான் அரசு அனுமதி வழங்கியுள்ளது. ஈரான் அமைச்சர் அரகாச்சியுடன் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் நடத்திய பேச்சுவார்த்தையை அடுத்து ஈரான் அனுமதி வழங்கியுள்ளது.இந்திய எண்ணெய் கப்பல்களான புஷ்பக் மற்றும் பரிமல் ஆகியவை ஹோர்முஸ் நீரிணையை கடந்து இந்தியா வருகின்றன..

Related Stories: