172 மில்லியன் பேரல் கச்சா எண்ணெய் இருப்பை வெளியிடுகிறது அமெரிக்கா!

வாஷிங்டன் : மத்திய கிழக்கு போரால் உயரும் எண்ணெய் விலையை கட்டுப்படுத்த 172 மில்லியன் பேரல் எண்ணெய் இருப்பை சர்வதேச சந்தையில் வெளியிடுவதாக அமெரிக்க அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அமெரிக்காவின் இந்த எண்ணெய் இருப்புடன் சேர்த்து, 32 உறுப்பு நாடுகள் கொண்ட சர்வதேச எரிசக்தி நிறுவனம் சுமார் 400 மில்லியன் பேரல்களை வெளியிட உள்ளது.

Related Stories: